maudrai district news | ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒருவர் பலி

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாடிப்பட்டி:ம.பி.யைச் சேர்ந்தவர் ராமதாஸ் சுவாகா, 70. இவருடன் 100 பேர் இரண்டு பஸ்களில் மதுரைக்கு சுற்றுலா வந்தனர். நேற்று முன் தினம் இரவு வடுகபட்டி சாலையோரம் இரவு சிறுநீர் கழிக்க ராமதாஸ் சுவாகா சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை