maudrai district news | கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருத்தரங்கு

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை யாதவர் கல்லூரியில், "பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை துறையின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பொருளாதார துறை பேராசிரியர் கருப்பணழகு வரவேற்றார். காந்தி கிராம பல்கலை தொடர் கல்வித்துறைத் தலைவர் கோபால் பேசினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயபாலன் தலைமை வகித்தார். மாணவர் சுல்தான் அலாவுதீன் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை