240,000 illegal Indian immigrants could get US citizenship | அமெரிக்காவில் முறைகேடாக வசிக்கும் இந்தியர்கள்| Dinamalar

அமெரிக்காவில் முறைகேடாக வசிக்கும் இந்தியர்கள்

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவில் சுமார் 240,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 11.5 மில்லியன் எண்ணிககையில் சட்ட விரோதமாக வசிப்பவர்களில் 8.9 மில்லியன் பேர் கனடா,மெக்சிகோ,கரீபியன் உள்ளிட்ட வடஅமெரிக்கா பகுதிகளில் வசிப்பது தெரிய வந்துள்ளது. மெக்சிகோவில் மட்டும் 6.8 மில்லியன் பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் ஆசிய நாடுகளில் 240,000 பேருடன் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. சீனா (280,000) முதல் இடத்திலும், பிலிப்பைன்ஸ்(270,000) 2வது இடத்திலும் உள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை