Telangana: 7 Andhra Congress MPs to send resignations to Sonia today | ஆந்திர எம்.பி.,க்கள் இன்று ராஜினாமா| Dinamalar

ஆந்திர எம்.பி.,க்கள் இன்று ராஜினாமா

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : தனி தெலுங்கானா குறித்து மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதால் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் 7 பேர் இன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர். இவர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று நேரில் சந்தித்து அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை