Advertisement
பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,08:12 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,09:54 IST

கோவை : கோவையில் பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பெட்ரோல் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடோன் உரிமையாளர் அன்வர்(33) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Gunasekaran - punjab,இந்தியா
30-ஜன-201311:10:50 IST Report Abuse
Gunasekaran ஒருவேளை விஸ்வரூப வெளியீட்டின் பொது வீச தயார் செய்யப்பட்டவையாகும்..விசாரியுங்கள்..
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
30-ஜன-201309:25:57 IST Report Abuse
Hari Doss இப்போது இதை எதிர்த்து முமுக போராட்டத்தில் இறங்கும்.
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Deepak - Nellai,இந்தியா
30-ஜன-201310:58:53 IST Report Abuse
Deepakபாவம் சார்,, அவங்க தங்களுக்கே சூன்யம் வச்சுகிட்டு இப்போ எந்திரிக்க முடியாம இருக்காக... நீங்க வேற அடிக்காதிங்க...
Rate this:
1 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.