மிகவும் நம்பகமானவர் பட்டியலில் ஹசாரே
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை : நாட்டின் அதிக நம்பக தன்மை வாய்ந்தவர்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. தி பிராண்ட் டிரஸ் ரிபோர்ட் 2013 என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட பட்டியலில் நோக்கியா மொபைல் தயாரிப்பு நிறுவனம் முதல் இடத்திலும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே 2வது இடத்திலும் உள்ளார். ஹசாரே தொடர்ந்து 2வது முறையாக இப்பட்டியலில் தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தேச தந்தை மகாத்மா காந்தி 12வது இடத்திலும், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 35வது இடத்திலும் உள்ளனர். பிரபலம், தனிநபர் ஒழுக்கம், வர்த்தக தயாரிப்புகள், சில்லறை வர்த்தகம், தொழில்நுட்பம், வங்கித்துறை, அரசு நிறுவனங்கள், தொலைதொடர்பு, விமான போக்குவரத்து உள்ளிட்ட 211 பிரிவுகளின் கீழ் நாட்டின் 1100 நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் பட்டியலில் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் 9 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
30-ஜன-201310:42:28 IST Report Abuse
Yoga Kannan வோரிஜினலை தான் நாம் மறந்துவிடுவோமே....மின்னுவதெல்லாம் பொன்னல்ல....2-வது இடத்தில இருந்தாலும் டுப்ளிகட்டு தான்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்