Youth stabbed in love problem | காதலிக்க வற்புறுத்தியவருக்கு கத்திக்குத்து | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலிக்க வற்புறுத்தியவருக்கு கத்திக்குத்து

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே உள்ள கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் கதிரவன்(25). இவர் கிருஷ்ணராஜபுரத்தை அடுத்த வளையபாளையத்தை சேர்ந்த கோபி என்பவரின் தங்கையை காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வெளியே ‌சென்ற கோபியின் தங்கையை பின்தொடர்ந்த கதிரவனை கோபி ,கந்தன் உள்ளிட்ட மூவர் தாக்கிய‌தோடு கத்தியால் குத்தினர். காயம் அடைந்த கதிரவன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாயனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை