Advertisement
சல்மான் ருஷ்டி கோல்கட்டா வருகை ரத்து
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,10:41 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,10:43 IST

கோல்கட்டா: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் கோல்கட்டா வருகை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பிரபல பாலிவுட் இயக்குநர் தீபா மேதாவின் "மிட்நைட்ஸ் சில்ட்ரன்" என்ற புத்தகம் சினிமாவாக எடுக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட விழாவிற்கு பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கோல்கட்டா வருவதாக இருந்தது. எனினும் மாநில அரசு மற்றும் கோல்கட்டா போலீசாரின் அறிவுரையை அடுத்து, அவரது கோல்கட்டா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே படத்தின் விழாவிற்காக அவர் டில்லி மற்றும் மும்பைக்கு பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Gurumoorthi - Erode,இந்தியா
30-ஜன-201311:31:48 IST Report Abuse
Gurumoorthi மிட்நைட் சில்ட்ரன் தீபா மேதா எழுதிய புத்தகம் அல்ல சல்மான் ருஷ்டியின் புத்தகம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.