Advertisement
மேல்முறையீடு செய்தது தமிழக அரசு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,10:43 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,10:47 IST

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கு மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
karthik - Singapore  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-201311:29:30 IST Report Abuse
karthik so many big issues need to be addressed by govt of TN. don't focus and waste resource to ban movies. ~ Karthik
Rate this:
1 members
0 members
18 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.