Viswaroopam blocked in Nagai | நாகையில் விஸ்வரூபத்திற்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகையில் விஸ்வரூபத்திற்கு தடை

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகை: நாகையில் திரையிடப்பட்ட விஸ்வரூபம் பாதியில் நிறுத்தப்பட்டது. நாகையிலுள்ள தியேட்டர் ஒன்றில் விஸ்வரூபம் இன்று திரையிடப்பட்டது. படம் துவங்கிய 30 நிமிடத்தில் அங்கு விரைந்த தாசில்தார் சம்பத் மற்றும் ஆர்.டி.ஓ., மணிகண்டன் ஆகியோர் படத்தை திரையிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதையடுத்து படம் நிறுத்தப்பட்டு, பணம் திரும்ப அளிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை