Advertisement
வகுப்பறையில் விஷம் குடித்த மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,12:26 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,12:41 IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த கலைக்குளத்தை சேர்ந்தவர் தைனீஷ். இவரது மகள் அருள் ஷோபியா (20). இவர் மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பி.ஏ., வரலாறு 2 ம் ஆண்டு மாணவி. விடுதியில் தங்கி படித்து வரும் இவர் இன்று வகுப்பறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மயக்க நிலையில் உள்ள இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகங்கை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.