Advertisement
கொலை வழக்கு: இருவர் சரண்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,13:19 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 30,2013,13:40 IST

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெயின்டர் கொலை வழக்கில் இருவர் சரணடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 26ம் தேதி பெயின்டர் ஜோசப் என்பவர் கொலை செய்யப்பட்டு, ரெட்டிசாவடி பகுதி ஆற்றில் புதைக்கப்பட்டார். கடந்த 27ம் தேதி தாசில்தார் முன்னிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, விருத்தாசலம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபு (26) மற்றும் முத்துக்குமரன் (32) ஆகியோர் இன்று விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.