புதுச்சேரி : விஸ்வரூபம் படத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படத்தை இரண்டு வார காலத்திற்கு தடை செய்தார் புதுச்சேரி கலெக்டர். இந்நிலையில் இப்படத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை கலெக்டர் நீக்கினார். இதேப்போல் காரைக்காலில் விதிக்கப்பட்டு இருந்த தடையை கலெக்டர் அசோக்குமார் நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் அங்கு நடந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.