Sons not involved in posters with inappropriate words: Karuna | தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது: கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது: கருணாநிதி

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்முகாமில் இருந்து இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனது மகன்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். தி.மு.க.,வில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை