Nation pays homage to Mahatma Gandhi on his 65th death anniversary | காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தேசப்பிதா காந்தியடிகளின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை