புதுடில்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி கடந்த வாரம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங், நீதிபதி வர்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக, தாங்களும், நீதிபதி லீலா சேத் மற்றும் கோபால் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பான பணியாற்றியுள்ளீர்கள். மிகக்குறைந்த நாளில் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளீர்கள். தாங்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் சட்ட திருத்தத்தின் போது நிச்சயம் கடைபிடிக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.