ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிங்கர் போஸ்ட் அருகில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை மர்மநபர்கள் ஜீப்பில் கடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர் கூச்சல் போட்டதை தொடர்ந்து அந்த மாணவியை வண்டியில் இருந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். இதில் அந்த மாணவிக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.