Viswaroopam: Trial begins | விஸ்வரூபம் விசாரணை துவங்கியது| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஸ்வரூபம் விசாரணை துவங்கியது

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி வெங்கட்ராமன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு இன்று மதியம் தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை