Big setback for Viswaroopam | விஸ்வரூபத்திற்கு மீண்டும் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வரூபத்திற்கு மீண்டும் தடை

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மாவட்ட கலெக்டர்கள் விதித்த தடையை நீக்கி, தனி நீதிபதி வெங்கட்ராமன் அளித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதி மீண்டும் நடக்கிறது. தமிழக அரசு தனது தரப்பு விளக்கத்தை வரும் திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை