Sex Tarcher For Girls | பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துறையூர்: கம்ப்யூட்டர் சென்டரில் பயிற்சிக்கு வந்த பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்ய முயன்ற நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் மாநில சஙகம் மூலம் திருச்சி மாவட்டம் துறையூரில் கம்யூட்டர் சென்டர் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கம்யூட்டர் பயிற்சி பெற வந்த 2 பள்ளி மாணவிகளிடம் கம்யூட்டர் சென்டர் நிர்வாகி செல்வக்குமார் (34) பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை