தூத்துக்குடி : தூத்துக்குடிக்கு வரும் பா.ம.க.,ராமதாசை கண்டித்து தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். பா.ம.க., ராமதாஸ் இன்று தூத்துக்குடி வருகிறார். இவரது வருகையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ,அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடந்த போது ,விடுதலைச் சிறுத்தை கட்சியின் கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் தமிழ்பரிதி , தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அதை தடுத்து, அவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.