மஞ்சூர்: மஞ்சூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அவசர மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் 108 ஆம்புலென்ஸ் சேவை குறித்து, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், மஞ்சூரில் இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள குழுவினர், மாணவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளி தலைமையாசிரியர் பெள்ளிராஜ், என்.எஸ்.எஸ்., அலுவலர் சசிகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.