வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சீக்கியர் கோவிலில், ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள குருத்வாராவில், இரண்டு நாட்களுக்கு முன் புகுந்த கொள்ளையர்கள், மூன்று பேர், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.அமெரிக்க குருத்வாராவில் கொள்ளை நடப்பது இது முதல்முறை. உண்டியலில் எவ்வளவு பணம் பறிபோனது என்ற விவரம் இல்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.