district news | காரில் கறுப்பு நிற "ஸ்டிக்கர்' ஒட்டும் கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

காரில் கறுப்பு நிற "ஸ்டிக்கர்' ஒட்டும் கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : கார் கண்ணாடிகளில் கறுப்பு நிற "ஸ்டிக்கர்' ஒட்டும் கடைகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்து எச்சரித்து வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி கார் கண்ணாடிகளில் கறுப்பு நிற "ஸ்டிக்கர்'களை ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வியாசர்பாடி சரக போக்குவரத்து போலீசார், கார்களில் ஒட்டிய கறுப்பு நிற "ஸ்டிக்கர்'களை அகற்றும் பணியுடன், "ஸ்டிக்கர்' ஒட்டும் கடை ஊழியர்களிடமும் கறுப்பு நிற "ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எம்.கே.பி.நகர் மேற்கு அவென்யூவில் உள்ள "ஸ்டிக்கர்' ஒட்டும் கடையில் அதற்கான விழிப்புணர்வு நோட்டீசும் ஒட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை