வாஷிங்டன்:அமெரிக்காவில் பள்ளி பேருந்து டிரைவரை சுட்டுக் கொன்று, குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், அலபாமா மாகாணத்தில், பள்ளிப் பேருந்து ஒன்றில் ஏறிய, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், ஓட்டுனரை சுட்டுக் கொன்றான். பேருந்தில் இருந்த, பள்ளிக் குழந்தையைக் கடத்திச் சென்று, பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்டான்.குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக, போலீசார், அவனுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.குழந்தை கடத்தப்பட்ட தகவல் வெளியானவுடன், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், அருகில் உள்ள மூன்று பள்ளிகளின் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.