Karnataka: 13 BJP MLAs to join Yeddyurappa's KJP today | எடி., கட்சியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எடி., கட்சியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : பா.ஜ.,வில் இருந்து விலகிய 13 கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சியில் இன்று இணைய உள்ளனர். இவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் ‌கொண்டுள்ளார். இதனால் கர்நாடகாவில் பா.ஜ., தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. 223 சட்டமன்ற உறுப்பினர்களில் 108 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு மட்டுமே தற்போது பா.ஜ., விடம் உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
31-ஜன-201310:25:14 IST Report Abuse
Yoga Kannan நாளை ஆட்சி அமைக்கிற வேறு கட்சி மட்டும் தமிழகத்துக்கு கிழிக்கப்போவுதாக்கும் .... அவன் அவனா இருக்கான்...,,,, நாம் தான் சாக்கடை அரசியலில் விழுந்து நாரிக்கொல்கிறோம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை