Key changes in Lokpal bill may get Cabinet approval today | ‌இன்று லோக்பால் ஆலோசனை கூட்டம்| Dinamalar

‌இன்று லோக்பால் ஆலோசனை கூட்டம்

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ராஜ்ய சபாவின் தேர்வு குழு எதி்ர்ப்பு தெரிவித்ததை அடுத்து லோக்பால் மசோதா கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்கிய மாற்றங்களு‌டன் லோக்பால் மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை