Brazil night club owner attempts suicide | பிரேசில் நைட் கிளப் உரிமையாளர் தற்கொலை| Dinamalar

பிரேசில் நைட் கிளப் உரிமையாளர் தற்கொலை

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மான்டா மரியா: பிரேசிலில் கடந்த வாரம் நைட் கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 235 பேர் பலியாகினர். இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ செலவு மற்றும் இழப்பீடு கோரி போர்க்கொடி எழுப்புவதால், அதனை எதிர்க் கொள்ள பயந்த நைட் கிளப் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை