Q4 GDP: US economy shrinks 0.1 per cent | அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு| Dinamalar

அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாஷிங்டன் : 2007-2009 ம் ஆண்டிற்கு பின் தற்போது 4 வது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 0.1 சதவீதம் சரிவடைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியும் 3.1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதார நிலை 1.1 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக சரிந்துள்ளது அமெரிக்க பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nawas - Thirunelveli  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201312:30:51 IST Report Abuse
Nawas ஆப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை