Advertisement
விஸ்வரூபம்:சந்திரஹாசன் விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,10:36 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 31,2013,10:37 IST

சென்னை: விஸ்வரூபம் பிரச்னைக்கு அரசியல் காரணமல்ல எனவும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
saravanan - Dares Salaam,தான்சானியா
31-ஜன-201316:13:10 IST Report Abuse
saravanan சொல்லிக் கொடுத்ததை சரியாக சொல்லியிருக்கிறார்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pa. Saravanan - Kovai,இந்தியா
31-ஜன-201313:11:51 IST Report Abuse
Pa. Saravanan இந்தக் கருத்தால் பின்னடைவு ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. கலைஞர்கள் எப்போதுமே அரசாங்கத்தை நம்பிப் பிழைப்பவர்கள். அரசாங்கம் மாறும்போது அவர்கள் தங்கள் குரலை மாற்றிக்கொண்டாக வேண்டும். இது பல காலமாக இருந்துவரும் நடைமுறை - இன்னும் சொல்லப் போனால் மன்னர் ஆட்சிக் காலம் தொட்டே. எனவே கலைஞர்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்களின் நிலைமை அப்படி. நாளை கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவரை வாழ்த்திப் பாடவேண்டியிருக்கும்.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
31-ஜன-201311:37:42 IST Report Abuse
Desabakthan முதல்வரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல் அரசியல் எதிரிகளின் விஷமிகளின் விஷமத்தனத்திலிருந்து தமிழகத்தை தற்காத்துக்கொள்ளவே இந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Madhu - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201311:22:21 IST Report Abuse
Madhu இதுவும் அரசியல் என்று தெரியாதா நமக்கு?
Rate this:
3 members
0 members
5 members
Share this comment
siva - bangalore,இந்தியா
31-ஜன-201311:01:50 IST Report Abuse
siva இதை சொல்லாவிட்டால் கடல் படம் கூட ஓடாது
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
karthik - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201310:58:56 IST Report Abuse
karthik It's very unfortunate that this has been said Kamal's brother.
Rate this:
3 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.