viswaroopam news | ஆட்சேபகர காட்சி இருந்தால் உ.பி.,யில், "விஸ்வரூபம்' தடை'| Dinamalar

ஆட்சேபகர காட்சி இருந்தால் உ.பி.,யில், "விஸ்வரூபம்' தடை'

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லக்னோ: ""உத்தர பிரதேச ஆளும், சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர், ராம் ஆஸ்ரே குஷ்வாகா தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:அந்த படம் அதிகாரிகள் முன்னிலையில் திரையிடப்பட்டு, அவர்கள் பார்த்த பிறகு, அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை என தெரிய வந்த பிறகு, திரையிட அனுமதிக்க முடியும். அதில், ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை என்றால், நல்லது. இருப்பின், படத்தை திரையிட தடை விதிக்கப்படும்.இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படி காட்சிகள் இருந்தால். படத்தை மாநிலத்தில் திரையிட முடியாது. இவ்வாறு ராம் ஆஸ்ரே குஷ்வாகா தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை