Advertisement
பொட்டு சுரேஷ் வெட்டிக்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,20:29 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 31,2013,20:30 IST

மதுரை : மத்திய அமைச்சர் அழகிரியின் தீவிர ஆதரவாளரான பொட்டுசுரேஷ், சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பொட்டு சுரேஷ், திமுக செயற்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தையடுத்து, பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
01-பிப்-201304:19:46 IST Report Abuse
N.Purush Bharatwaj ரௌடிகள் எண்ணிக்கை குறைஞ்சா சரி......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Varatharajan - Oslo,நார்வே
01-பிப்-201300:39:32 IST Report Abuse
Varatharajan குடும்ப அரசியலிலே புகைச்சல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mahendran kathirvelu - vellore,இந்தியா
01-பிப்-201300:08:16 IST Report Abuse
mahendran kathirvelu தா கி / பொட்டு சுரேஷ் இரண்டின் மூலம் ஒன்றே .
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-பிப்-201300:02:27 IST Report Abuse
மதுரை விருமாண்டி அஞ்சா நெஞ்சனுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டினவனுக்கு, "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர் ஒட்டிட்டாங்க..
Rate this:
1 members
0 members
25 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-பிப்-201300:01:21 IST Report Abuse
மதுரை விருமாண்டி குடும்பச் சண்டையில் ரவுடி பலி..
Rate this:
1 members
0 members
24 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
01-பிப்-201310:20:03 IST Report Abuse
KaNaGaRaJ. S... அப்படியானால் செயற்குழு உறுப்பினர் இல்லா விட்டார் இனிமேல் செயற்குழுவே நடக்கிறதா கருணா அறிவிப்புகளை செயற்குழு இல்லாமல் நிறைவேற்ற முடியாதே ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.