Advertisement
முதல்வருக்கு நன்றி: கமல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,21:48 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 31,2013,21:49 IST

மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த, நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு நான், நன்றி கடன் பட்டுள்ளேன். எனக்கு உதவி செய்ய அவர் கனிவுடன் முன்வந்துள்ளார். இப்போது அவர், எங்களுக்கு உதவி செய்துள்ளார். ஆகவே, நாங்கள் சுப்ரீம் கோர்ட் செல்ல போவதில்லை; அதற்கான தேவையில்லை. இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
p.saravanan - tirupur,இந்தியா
01-பிப்-201311:16:47 IST Report Abuse
p.saravanan நல்லதே நடக்கும் . தமிழக முதல்வர் அவர்கள் தமிழக மக்களை நல்ல வழிக்கே கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு உள்ளது. ஜீவ நதியாய் வந்து என்றும் எங்களை காப்பார்.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
swamynathan - tirunelveli,இந்தியா
01-பிப்-201305:18:06 IST Report Abuse
swamynathan எழுதி கொடுத்ததை வாசித்து விட்டீர்கள். உங்கள் வியாபாரம் அப்பத்தான் நடக்கும் . இவருக்கும் இவரை போன்ற மற்ற பட தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சின்ன அறிவுரை. இனி மேல் உங்கள் அன்பு சகோதரர்களை பற்றி ஒரு காட்சி கூட சேர்க்காதீர்கள். முழுக்க முழுக்க இந்துக்களை வைத்தே திட்டியோ புகழ்ந்தோ படம் எடுங்கள். எல்லாரும் சாதரணமாக எடுத்து கொள்வார்கள் . படமும் அமைதியாக ஓடும். இந்தியாவும் அப்படியே அமைதி நாடு ஆகட்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
mani - madurai  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-201300:17:55 IST Report Abuse
mani நல்லது நடந்தால் சரி
Rate this:
1 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.