மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ஜன.,28 ல் தேவராஜ் என்பவரது விசைப்படகில் சின்னையா, வடிவேல், மற்றொரு வடிவேல், ராஜேந்திரன் ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மறுநாள் கரை திரும்பவேண்டியவர்கள், திரும்பவில்லை. மற்ற மீனவர்கள், மண்டபம் மீன்துறையினர் அனுமதி பெற்று தேடுதலில் ஈடுபட்டனர். தேவராஜ் படகு இஞ்சின் பழுதாகி நடுக்கடலில் நின்றிருந்ததை கண்டனர். மூன்று நாட்களாக கடலில் தத்தளித்தவர்களை, படகுடன் மீட்டு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.