MKU pcp classes | பிப்., 2ல் பல்கலை தொடர்பு வகுப்புகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிப்., 2ல் பல்கலை தொடர்பு வகுப்புகள்

Added : ஜன 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வியில் பயிலும் மாணவர்கள் (தொடர்பு வகுப்புகள்) தொடக்க நிலை 12சி "பேட்ச்' (பி.எப்.சி.,) அடிப்படை நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள், அழகர்கோவில் ரோடு மாலை நேர கல்லூரியில் பிப்.,2, 3 ல்(சனி, ஞாயிறு) நடக்கின்றன. இத்தகவலை, பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில் தரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை