சென்னை: நேற்று முன் தினம் பிறந்தநாளை கொண்டாடிய அழகிரி, நேற்று காலை 6.30 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், "பொட்டு' சுரேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அழகிரி, மதுரை நிர்வாகிகளிடம் போனில் விபரங்களை கேட்டறிந்தார். சில நிர்வாகிகள், நேரில் விளக்குவதற்காக, காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். இன்று, அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி மதுரை வரவுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் சுரேஷ் உடல் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, அங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.