சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்களை, அந்த பிரிவுக்குள்ளேயே இடமாற்றம் செய்து, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
பெயர் பழையபதவி புதியபதவி
1.ஜுடே துரை பாண்டியன், கும்பல்,பணம் பறிப்பு தடுப்பு பிரிவு, மோசடி தடுப்பு பிரிவு
2.ஜான்ரோஸ் வங்கி,கிரெடிட் கார்டுமோசடி, சைபர் கிரைம்
3.ரவீந்திரன்,வேலைவாய்ப்புமோசடி தடுப்பு பிரிவு, ஆவண மோசடி தடுப்பு பிரிவு-2
4.ஜகபர்சாலி, சைபர்கிரைம், வழக்கமான குற்றங்கள் தடுப்பு பிரிவு,
5.ரவிசங்கர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு-2, கும்பல்,பணம் பறிப்பு தடுப்பு பிரிவு
6.கமலாபாய், போலிஆவண மோசடிதடுப்பு பிரிவு-3, சைபர்கிரைம்,
7.ஸ்ரீதரன், ஆவண மோசடி தடுப்பு பிரிவு-2, ஆவண மோசடி தடுப்பு பிரிவு-1,
8.வசுந்தரா சைபர்கிரைம், வங்கி,கிரெடிட் கார்டுமோசடி,
9.வெங்கடாஜலபதி, நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு-3, நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு,
10.முரளிதரன்,மோசடி தடுப்பு பிரிவு, திருட்டு வி.சி.டி.,ஒழிப்பு பிரிவு,
11.ஆறுமுகம், வழக்கமான குற்றங்கள், ஆவண மோசடி தடுப்பு பிரிவு-3
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.