Advertisement
பாதுகாப்பு இல்லாத படகு இல்லம்:கேரள அரசு அதிரடி நடவடிக்கை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 பிப்
2013
01:52
பதிவு செய்த நாள்
பிப் 01,2013 01:02

ஆலப்புழா:படகு இல்லங்களில் பாதுகாப்பு சரியில்லாததால், சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்பட்டனர். அனுமதிஇல்லாத, 30 படகு இல்லங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டது.கேரள மாநிலம், ஆலப்புழா அருகே உள்ள, வேம்பநாடு ஏரியில், 700க்கும் மேற்பட்ட படகு இல்லங்கள் உள்ளன. கடந்த, 26ம் தேதி, அதில் ஒரு படகில் நடந்த விபத்தில், சென்னையை சேர்ந்த, மூன்று பேர் உட்பட, நான்கு பேர் இறந்தனர்.


இதையடுத்து, படகு இல்லங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய, கேரள அரசு உத்தரவிட்டது. துறைமுக பொறுப்புக் கழக அதிகாரிகள், வேம்பநாடு ஏரியில் நேற்று முன்தினம் முதல், ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.பதிவு செய்யாமலும், போதிய ஆவணம் இன்றியும் இயங்கிய, 30 படகு இல்லங்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அத்தகைய படகு இல்லங்களில் இருந்த, வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.இதை கண்டித்து, பாதிக்கப்பட்ட படகு இல்லங்களின் உரிமையாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.