Advertisement
ராஜினாமா செய்வோம்:காங்., - எம்.பி.,க்கள் மிரட்டல்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 பிப்
2013
01:48
பதிவு செய்த நாள்
பிப் 01,2013 01:25

புதுடில்லி:"தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சபாநாயகர், மீரா குமாருக்கு ராஜினாமா கடிதங்களை அனுப்பி விடுவோம்' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். தெலுங்கானா காங்., - எம்.பி.,க்கள், ஏழு பேர் உள்ளனர்.


இதில், சுகேந்தர் ரெட்டி கூறுகையில், ""நாங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளோம். போராட் டத்தை தொடர்ந்து நடத்துவோம். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வில்லை என்றால், ராஜி னாமா கடிதத்தை அனுப்பியே தீருவோம்,'' என்றார்.ஏழு எம்.பி.,க்களும் இணைந்து, ராஜினாமா கடிதங்களை, கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ளனர். இரண்டு நாட்களில், கட்சி மேலிடத்திலிருந்து பதில் வரவில்லை என்றால், சபாநாயகர், மீரா குமாருக்கு கடிதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
deivasigamani - Erode,இந்தியா
01-பிப்-201312:33:31 IST Report Abuse
deivasigamani இவனுங்க இது வரை 100 முறை இப்படி சொல்லி நாடகம் ஆடிட்டாணுக இன்னும் இவனுக சொல்றத நம்ப மக்கள் தயாரா இல்லை. எலேச்டின் வர போகுது தெலுங்கானா வோட்டும் வரணும் மத்த ஆந்திரா வோட்டும் கெடைக்கணும் அதுக்கு என்ன பண்றது நு சோனியா வும் காங்கிரசும் குழப்பிக்கொண்டு பிரச்சினையை தீர்க்காமல் சொதப்பிக்கொண்டு உள்ளார்கள். உண்மையான தீர்வு இவர்கள் நோக்கம் அல்ல இரு தரப்பு வோட்டுக்களும் நமக்கு கிடைக்கணும் அதுக்கு எத தின்ன பித்தம் தெளியும் நு அலையறாங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.