மாஸ்கோ:அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கு, ரஷ்யாவில், வரும், 11ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் இறைச்சிகளில், "ரேக்டோபெமெய்ன்' என்ற வேதி பொருள் கலந்துள்ளது. இதற்காக, ஐரோப்பாவிலும், அமெரிக்க இறைச்சி தடை செய்யப்பட்டு உள்ளது.ரஷ்யாவில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சியில், "ரேக்டோபெமெய்ன்' கலப்பு உள்ளதால், இறைச்சி இறக்குமதியை தடை செய்யும் படி, கால்நடைத் துறை நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.இதையடுத்து, வரும், 11ம் தேதி, முதல் அமெரிக்க இறைச்சியை இறக்குமதி செய்ய, ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், அமெரிக்காவுக்கு, 2,750 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.