Advertisement
சொந்த வீட்டில் வசிக்கும்அமெரிக்க இந்தியர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,01:42 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 01,2013,02:00 IST

வாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில், 55 சதவீதம் பேர், சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.அமெரிக்காவில் நல்ல வருவாய் உள்ள இந்தியர்களை விடவும், ஐரோப்பியர்களே அதிக அளவில் சொந்த வீடு வைத்து உள்ளனர். ஜெர்மனியை சேர்ந்தவர்களில், 72 சதவீதம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 73 சதவீதம் பேரும், அமெரிக்காவில் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.இவ்வாறு, "சென்சஸ் பீரோ' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





மேலும் உலகம் செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
nepolian - salem,இந்தியா
01-பிப்-201317:16:55 IST Report Abuse
nepolian இந்திய வுல 55% சதவிதம் பேருக்கு சொந்த வீடு இருக்குமா இங்கறது டவுட் தான்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Venkat - Chennai  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-201313:12:40 IST Report Abuse
Venkat Indians allways rockss
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shanmugam palanisamy - MOHANUR,இந்தியா
01-பிப்-201308:54:06 IST Report Abuse
shanmugam palanisamy சந்தோஷமான விசயம். வாழ்க இந்தியன்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.