குற்றாலம்:நெல்லை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் இலஞ்சி மாரியப்பன் திருமணம் நடந்தது.
நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மாரியப்பன் திருமணம் இலஞ்சியில் நடந்தது. மணமக்களை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அண்ணாமலை, எம்எல்ஏக்கள் துரையப்பா, முத்துசெல்வி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேஷ், மாநகர முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநகர மாவட்ட பேரவை துணை செயலாளர் சின்னத்துரை, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சுசீகரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி.,சவுந்தர்ராஜன், தொகுதிசெயலாளர் துரைப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், மாவட்ட பேரவை செயலாளர் ரஜப் முகமது, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், நெல்லை மேயர் விஜிலாசத்தியானந்த், செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, மருதடியூர் சுரேஷ், நகர செயலாளர் முத்துக்குமார், இலஞ்சி டவுன் பஞ்., தலைவர் காத்தவராயன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.