officials sleep well in collectrate on formers meet in Erode | விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகள் கொர்..கொர்...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகள் கொர்..கொர்...

Updated : பிப் 01, 2013 | Added : பிப் 01, 2013 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் அங்கு வந்த விவசாயிகளை வெறுப்பேற்ற வைத்தது.

நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கூடியது. கூட்டத்தில் நாட்டில் மழை இல்லை, விவசாயம் இல்லை. வெட்டிய கரும்புக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. ஊரெல்லாம் சாயக்கழிவால் நல்ல குடிநீர் இல்லாமல் திண்டாடி போய் உள்ளனர். விவசாயிகள் வாங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் ... என மூச்சிறைக்க ஒரு விவசாயி ஆவேசமாக பேசினார், ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள்"பொறுப்பாக' கூட்டத்தை கவனிப்பார்கள் என பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. மேலே ஓடிய மின்விசிறியின் காற்றில் தங்களை மறந்து ஒவ்வொரு அதிகாரிகளும் ஒவ்வொரு கோணத்தில் ஆழ்ந்த நித்திரையில் குறட்டை விட்டு கூட்டத்தை கவனித்தனர். இதனை அங்கு வந்திருந்த விவசாயிகள் பார்த்து வெறுப்படைந்தனர்.Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.R.KANDASAAMI - DHAKA,வங்கதேசம்
01-பிப்-201321:25:27 IST Report Abuse
P.R.KANDASAAMI PUT SOME RICE IN THERE MOUTH
Rate this:
Share this comment
Cancel
krishnamurthy venkatesan - Chennai,இந்தியா
01-பிப்-201320:34:15 IST Report Abuse
krishnamurthy venkatesan sleeping allowance கேட்டு போராடுகிறார்களோ என்னவோ? பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்பொழுது தூங்க ஆரம்பித்தது. இன்னும் எழுந்திரிக்கவே இல்லை. முழித்துகொண்டோர் மட்டுமே பிழைத்துக்கொண்டார்
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
01-பிப்-201319:39:08 IST Report Abuse
Raja Singh உம் சுயமாய் சம்பாதிப்பவர்கள் இரவில் நன்றாக தூங்கி மறுநாள் நல்வழியில் உழைப்பார்கள் . குறுக்கு வழியில் பணமும் பொருளும் ஈட்டும் அதிகாரிகள் , இரவினில் மது பகலில் ? இரவினில் ஆட்டம் , பகலினில் தூக்கம் இது தான் அவர்களின் வாழ்க்கை...
Rate this:
Share this comment
Cancel
01-பிப்-201319:26:55 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க தூக்கத்திலே கூட லஞ்சம் வாங்குகிற மாதிரி கனவு வருமே? அதை கெடுக்காதீங்க?
Rate this:
Share this comment
Cancel
BALA - Tirupur,இந்தியா
01-பிப்-201319:22:24 IST Report Abuse
BALA இவனுங்களை பேசாம வீட்டுக்கு அனுப்பிரலாமே,வெட்டியா சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கணும் .
Rate this:
Share this comment
Cancel
Ramachandran Seshadri - Chennai,இந்தியா
01-பிப்-201319:07:34 IST Report Abuse
Ramachandran Seshadri Lack of self discipline, addiction to liquor/late night movies or TV shows saps the energy and keep the (Unaccoun)Govt staffs always tried. Also they lack basic human attitude and insensitive to take care of the poor and the needy. If one is willing to pay the bribe they demand, govt. staffs may (are willing to) work. They think their salary is always meant for them to att office. To make them work they need EXTRA.... As they see the corrupt politicians in close quarters they justify their action.. India need real freedom from the clutches of these corrupt Bureaucrats and the politicians
Rate this:
Share this comment
Cancel
saravanakumar - coimbatore,இந்தியா
01-பிப்-201318:31:05 IST Report Abuse
saravanakumar அவர்களுக்கு எங்க புரியும் விவசாய்கள் கஷ்டம் . அவர்களுக்கு தெரிந்தது அரிசி பணம் கொடுத்த கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
01-பிப்-201318:16:23 IST Report Abuse
Prabhakaran Shenoy விவசாயமே தமிழ்நாட்டில் பல்முனை தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் மட்டும் என்ன செய்ய முடியும். விவசாயிக்கு தூக்கம் வரவில்லை என்பதற்காக அதிகாரிகள் தூங்காமல் இருக்க முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்
01-பிப்-201318:12:12 IST Report Abuse
MentalTamilan கொஞ்சமாச்சும் சமுதாய அக்கறை, வாங்குற சம்பளத்துக்கு உழைப்ப கூட குடுக்க முடியாட்டி, நீங்கலாம் எதுக்குடா வேளைக்கு வறீங்க? எவ்வளவோ youngsters வேலையில்லாம உங்கள விட புதிசளிதனாமா இருகிரவங்களுக்கு வழிய விட்டுட்டு நீங்கலாம் வீட்ல தூங்க வேண்டியதுதான....
Rate this:
Share this comment
Cancel
murugan - Chennai,இந்தியா
01-பிப்-201318:08:56 IST Report Abuse
murugan நாம் வாய் கியிய பேசறோம் ஆனால், நாம் சிந்திபதே இல்லை, தவறை பொது ஆள் தட்டி கேட்க்கும் போது யாரும் ஆதரிபதே இல்லை, இது மாதரி வலை தலத்தில் மட்டுமே அரட்டை அடிக்க முடியும். இது தான் இந்திய வின் சாப கேடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை