திருநெல்வேலி:நெல்லையில் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்தார்.
தச்சநல்லூர் ரயில்வே கேட்டிற்கு வடபுறம் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி விசாரணை நடத்தினார். இறந்து கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். வேட்டி, வெள்ளைக்கலரில் கருப்பு கோடு போட்ட சட்டை அணிந்திருந்தார். புதுநிறம், நடுத்தர உயரம், உடல்வாகு, சடைமுடி கொண்டவர்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், மனநிலை பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.