சாயர்புரம்:சாயர்புரம் போப் இன்ஜி., கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரியின் டீன் ஐசக் பாலசிங் வரவேற்றார். கல்லூரி தாளாளர் சாமுவேல் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தினத்தைப் பற்றி பேசினார். பின்னர் அனைவரும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் ஜாபிந்த் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தாளாளர், டீன் மற்றும் முதல்வர் உடற்கல்வி இயக்குநர் ராஜாசிங், ஹாரிஸ்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.