விழுப்புரம் : விழுப்புரம்
அடுத்த பிடாகம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் சுரேஷ்,25. இவர் நேற்று
அதிகாலை தனது டிப்பர் லாரியில், அதே பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியில்
மணல் எடுக்கச் சென்றார்.
மணல் எடுக்க லாரிகள் டோக்கன் போட்டு வரிசையில்
நின்ற போது, தளவானூரை சேர்ந்த குமரேசன் என்பவர் சுரேஷின் லாரியிலிருந்து
திருட்டு தனமாக 18 லிட்டர் டீசலை பிடித்தார். இதை பார்த்த சுரேஷ் மற்றும்
டிரைவர்கள் குமரேசனை மடக்கிப்பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.