Wild iguana hunting field trial | உடும்பு வேட்டை ; வனத்துறை விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடும்பு வேட்டை ; வனத்துறை விசாரணை

Updated : பிப் 01, 2013 | Added : பிப் 01, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர்:பிளவக்கல் அணை அருகே உடும்பை, வேட்டையாடியவர்களை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதிக்குட்பட்ட கான்சாபுரம் பிளவக்கல் அணைப் பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் நேற்று முன் தினம் உடும்பு , வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு போனில் தகவல் வந்தது . ரேஞ்சர் வேல்சாமி தலைமையில், வனவர் பாலமுருகன் உட்பட வன ஊழியர்கள் அக்குடியிருப்பில் சோதனை செய்ததில், ஒரு வயது மதிக்கத்தக்க உடும்பின் தோலை கைப்பற்றினர். வனத்துறையினர் இது தொடர்பாக அப்பகுதியில் சந்தேகிக்கும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
01-பிப்-201311:41:37 IST Report Abuse
christ சட்டம் கடுமை ஆக்கப்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை