ராமேஸ்வரம்: திருச்சியில் இருந்து பாம்பனுக்கு, 4 மணி நேரத்தில் பறந்து வந்த பந்தய புறா முதலிடம் பெற்றது.ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பனைச் சேர்ந்த சுல்தான், செல்வம் ஆகிய இருவர் வளர்த்து வரும் 6 ஹோமர் இன பந்தய புறாக்கள், நேற்று காலை 7.15 மணிக்கு, திருச்சி விமான நிலையம் அருகே பறக்க விடப்பட்டன. சுல்தானுக்கு சொந்தமான புறா, பந்தய தூரமான 288 கி.மீட்டரை கடந்து காலை 11.20 மணிக்கு பாம்பன் வந்து முதலிடம் பிடித்தது. செல்வம் என்பவரின் புறா(4 மணி நேரம் 20 நிமிடம்) வந்து இரண்டாமிடம் பெற்றது. இந்த புறா பந்தயம், பணத்திற்காக நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.