திருவாடானை: "இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தை மறைக்கக்கூடாது' என, நம்புதாளை கிராம கூட்டத்தில் முடிவு செய்யபட்டது. அப்போது சில மீனவர்கள் பேசியதாவது: இலங்கை கடற்படையினர் அரை நிர்வாணபடுத்தி அடிப்பதால் அவமானமாக உள்ளது, என்றனர்.கிராம தலைவர் நாகூர் பேசியதாவது: மீனவர்கள் யாரும் தாக்கப்படும் சம்பவத்தை மறைக்கக்கூடாது. அப்போது தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லமுடியும். மூடிமறைப்பதால், இலங்கை கடற்கடையினரின் அட்டூழியம் தொடருமே தவிர, முடிவுக்கு வராது, என்றார். தமிழக மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சீனிராஜன் பேசுகையில், இது குறித்து மத்திய அரசு, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.