முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, காங்., சார்பில், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி தலைமையிலும், துணை தலைவர்கள் ரங்கநாதன், சோபா.ரவி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் (மேற்கு) சந்திரபோஸ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, வட்டார தலைவர் (கிழக்கு) கோட்டைமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தேவி, பறம்பை வீரபத்திரன் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.